- ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
- அனன்யாஷ் சிந்தயந்தோ மாம் யே ஜனா: பர்யுபாஸதே தேஷாம் நித்யாபியுக்தானாம் யோக-க்ஷேமம் வஹாம்-யஹம் || யார் ஒருவர், என்னை பக்தியுடன் எப்போதும் வழிபடுகின்றார்களோ, அவர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தும், இருப்பவற்றை காத்தும் நான் பரிபாலிக்கின்றேன். - பகவத்கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் 9.22 ||
Scopri una vasta selezione di giochi, bonus competitivi e pagamenti rapidi nei migliori nuovi casino online con un’esperienza di gioco sicura e sempre aggiornata su migliori nuovi casino online per appassionati di slot e dealer live.
Ən yeni slot oyunları və canlı diler imkanları ilə zəngin platformamızda təhlükəsiz ödənişlər və sürətli çıxarışlar təmin edən mosbet az saytında oynayın və geniş oyun çeşidindən zövq alın.
Discover a wide variety of slots, thrilling live dealer games, and fast payouts all conveniently accessible on mobile devices at https://fotestcom.com/ for seamless entertainment.
‘ஶ்ரீகிருஷ்ண வருஷ சேவா’ விற்கு ஓர் அழைப்பு! அன்பிற்குரிய கிருஷ்ண பக்தருக்கு,ஹரே கிருஷ்ணா. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் பகவான் ஶ்ரீகிருஷ்ணரின் திருவருள் கிடைக்க வேண்டிக் கொள்கிறோம். வருடந்தோறும் பகவான் ஶ்ரீகிருஷ்ணரின் அவதாரத்...
ஸ்ரீலபிரபுபாதாவின் சீடர் தவத்திரு.பக்தி சாரு ஸ்வாமி அவர்கள் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருவடி அடைந்தார்! ஶ்ரீல பிரபுபாதாவின் நேரடி சீடரும், இஸ்கான் மூத்த சந்நியாசியுமான “தவத்திரு.பக்தி சாரு ஸ்வாமி மஹாராஜ்” அவர்கள் தனது 74வது வயதில், கடந்த ஜூலை 4ம் தேதி அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா-டீலேண்ட் எனும் இடத்தில்...
வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பது எப்படி? விரதங்களில் அதிமுக்கியமானது ‘ஏகாதசி’ விரதம் ஆகும். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயர் உண்டு. அதில் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு வைகுண்ட ஏகாதசி என்று பெயர். (ஜனவரி 6, 2020 திங்கள்) வேதசாஸ்திரங்கள்,...
கோபியர் கொண்டாடிய ‘மார்கழி’ மார்கழி மாதம் ‘தனுர் மாதம்’ என்றும் அழைக்கப்படுகிறது. சூரியன் தனுர் ராசியில் (Sagitarius) நுழைவதிலிருந்து மகர ராசியில் (Capiricon) நுழைவது வரை உள்ள ஒரு மாத காலம் தனுர் மாதம் அல்லது மார்கழி என்று அழைக்கப்படுகிறது....
உடலும், உயிரும் ”கிருஷ்ண அமுதம்”, டிசம்பர் 2019 – முற்றிலும் முரண்பட்ட இரண்டு வகையான உடல் ரீதியான கருத்துகள் உலகில் காணப்படுகின்றன. முதல் வகை, உடலே எல்லாம் எனக் கருதி உடலை முற்றிலும் புலன் நுகர்வில் ஈடுபடுத்துதல்....
இஸ்கான் இந்தியா இளைஞர் சத்சங்கம் நவம்பர் 12-15, 2019, இஸ்கான் இந்தியா இளைஞர் சத்சங்கம்( ISKCON India Youth Convention) ராஜஸ்தானில் உள்ள புனித ஸ்தலமான ‘நாத் துவாரா’ நகரத்தில் நடைபெற்றது. இந்த சத்சங்கத்தை ‘நாத் துவாரா’ ஸ்ரீநாத்ஜி கோயிலின் மூத்த நிர்வாகிகள்...
சிறப்புடன் நடைபெற்றது “தாமோதர தீபத் திருவிழா” ! நவம்பர் 12, 2019 – “தாமோதர தீபத்திருவிழா” மதுரை மற்றும் திருநெல்வேலி இஸ்கான் கோயில்களில் இவ்வருடம் அக்டோபர் 13ம் தேதி முதல் நவம்பர் 12 வரை நடைபெற்றது. ஒரு மாத காலம் நடை பெற்ற இவ்விழாவில் ஸ்ரீஸ்ரீராதா...
இன்றைய இளைஞர்களுக்கு இந்த வகுப்புகள் அவசியம்! நவம்பர் 1, 2019 – திண்டுக்கல் ஆர்விஎஸ் பொறியியற் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான யோகா பற்றிய அறிமுக உரையை மதுரை இஸ்கான் நடத்தியது. மன அழுத்தத்தை கையாள்வது எப்படி? ” (How to Manage Streess?) என்ற தலைப்பில்,...
யோகிகளில் சிறந்த யோகி! கிருஷ்ண அமுதம் , அக்டோபர் 2017 – தாய் யசோதை, வேத சாஸ்திரங்களைக் கற்றறிந்த அறிவாளியாகவோ அல்லது கடினமான யோகப் பயிற்சிகளை மேற்கொண்ட அஷ்டாங்க யோகியாகவோ இல்லாமல், சாதாரண ஆயர் குலப் பெண்ணாக இருந்தும்,...
நல்ல பண்பும், சீரிய சிந்தனையும் தரும் பயிற்சி! செப்டம்பர் 30, 2019 – திருநெல்வேலி ம.தி.தா இந்து கல்லூரி மாணவர்களுக்கு நன்னடத்தை மற்றும் நற்குணங்களை வளர்த்தல்” (Personality & Character Development Course) என்ற பயிற்சி வகுப்பை இஸ்கான் நடத்தியது. இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு...
நல்ல ஒழுக்கத்தையும், பண்பையும் கற்றுத் தந்தது! செப்டம்பர் 30, 2019 – இளைஞர்கள் யாத்ராவில் பங்கேற்ற மாணவர்களின் கருத்து… தென் தமிழகத்தில் உள்ள இஸ்கான் மையங்கள் மற்றும் நாமஹட்டாவிலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்ற ‘யோகா விழிப்புணர்வு...
சிறப்புடன் நடைபெற்றது “ஸ்ரீ ராதாஸ்டமி”! செப்டம்பர் 6, 2019 – மதுரை மணிநகரம் இஸ்கான் ஸ்ரீஸ்ரீராதா மதுராபதி திருக்கோயிலில் ஸ்ரீராதாஷ்டமி விழா சிறப்புடன் நடைபெற்றது. விழாவின் சிறப்பாக, ஸ்ரீஸ்ரீராதா மதுராபதி விசேஷ அலங்காரத்தில் அருள்பாலித்தனர்....
இந்தியர்களுக்கு சாதுக்களை மதிக்கத் தெரியும்! – ‘கிருஷ்ண அமுதம்’ * ஆகஸ்ட் 2019 – 1977. இஸ்கான் கிருஷ்ண பலராம் ஆலயம். விருந்தாவனம். நான் விருந்தாவனத்தில் உள்ள இஸ்கான் ஸ்ரீஸ்ரீகிருஷ்ண பலராமர் கோயிலில் பூஜாரியாக சேவை செய்து கொண்டிருந்தேன். அச்சமயம்...
கோலாகலமாக நடைபெற்றது ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா! ஆகஸ்ட் 24, 2019 – பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அவதார திருநாளான ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா, மதுரை மற்றும் திருநெல்வேலி இஸ்கான் கோயில்களில் ஆகஸ்ட் 24, 25 இரண்டு நாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. ஆகஸ்ட் 24ம் தேதி தமிழக...
பிரதமர் வாழ்த்துரை… ஆகஸ்ட் 16, 2019 – ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, இந்தியப் பிரதமர் மாண்புமிகு. நரேந்திர மோடி அவர்கள் வாழ்த்துச் செய்தி வழங்கியிருந்தார். இதில் அவர் குறிப்பிட்டதாவது; மங்களகரமான ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி...
ஹரே கிருஷ்ணா

















